Tuesday, December 21, 2010

பார்க்க ரசிக்க














3 comments:

Bibiliobibuli said...

கோடைகாலம், குளிர்காலம் என்று இரண்டையும் கலந்து கொடுத்திருக்கிறீர்கள். அருமை.

அப்புறமா, இந்த பனியெல்லாம் உங்களுக்கு வெறும் படம். எங்களுக்கு அதில் விழுந்தெழும்போதும், குளிர் உயிரை உறைய வைக்கும் போதும் வாழ்க்கையே வெறுத்துப் போகுமுங்கோ. இந்த winter மாதங்களில் தான் நான் ஈழத்தை அதிகம் நேசிக்கிறேன். அதன் இழைப்பை அதிகம் உணர்கிறேன்.

தவறு said...

நன்றிங்க அரசன்.

தவறு said...

என்னதான் இருந்தாலும் தாய்மண்ணுக்கு ஈடாகுமா...இழப்பின் தாக்கங்களை உங்கள் எழுத்துகளில் முழுமையாக உணர்கிறேன்.

நன்றி ரதி.

LinkWithin

Related Posts with Thumbnails