I LIKE THE IMAGES IN WEB.....
அருமையான படத்தொகுப்பு நண்பரே
மனிதர்களும் அவர் தம் வாழ்க்கை கோலங்களும் என்று கொள்ளலாமா! உங்களின் இந்த தளத்தில் அரசியல் பேச மனம் ஒப்பவில்லை. இல்லையென்றால் இங்கே சில படங்களை என் பாணியில் விமர்சித்திருப்பேன். :))
உண்மைதான் மதில்மேல் பூனை,கல்லாகிக் தூக்கில் தொங்கும் காதல்,சேறுவிலக்கி வந்தாலும் சிரித்தமுகம்,முள்ளையும் துளையிட்ட புள்...எல்லாமே கதை சொல்லுது.ரதி ரொம்பக் கோவமா இருக்காங்க.கொஞ்சம் கூலா படங்கள் போடுங்க !
தவறு, பாத்தீங்களா நான் கோடு தான் போட்டேன். ஹேமா ரோடு போட்டுவிட்டார். ஹேமாவா கொக்கா :) அசத்தல் ஹேமா.
நன்றிங்க கிராமத்து காக்கை...
விமர்சனம் செய்திருக்காலமே ரதி...:))
ஹேமா அசத்துறீங்க...ரதியோட கோபத்தை குறைக்க முயற்சிப்போம் ஹேமா..
ரதி எப்பவுமே எங்களுக்கு முன்னடிதான் சொல்லாம சொல்றீங்களா...சரி தானா ஹேமா...
ரதி...கனடால அதுவும் அரசியல் கலக்கினபடி...நான்...நீங்க எல்லாம் அப்புறம்தான் !
ஹேமா, வேணாம். வலிக்குது. அழுதிடுவன். (வடிவேல் பாணியில் வாசிக்கவும்)
ஹ்ஹா...:)))
Post a Comment
11 comments:
அருமையான படத்தொகுப்பு நண்பரே
மனிதர்களும் அவர் தம் வாழ்க்கை கோலங்களும் என்று கொள்ளலாமா! உங்களின் இந்த தளத்தில் அரசியல் பேச மனம் ஒப்பவில்லை. இல்லையென்றால் இங்கே சில படங்களை என் பாணியில் விமர்சித்திருப்பேன். :))
உண்மைதான் மதில்மேல் பூனை,கல்லாகிக் தூக்கில் தொங்கும் காதல்,சேறுவிலக்கி வந்தாலும் சிரித்தமுகம்,முள்ளையும் துளையிட்ட புள்...எல்லாமே கதை சொல்லுது.
ரதி ரொம்பக் கோவமா இருக்காங்க.
கொஞ்சம் கூலா படங்கள் போடுங்க !
தவறு, பாத்தீங்களா நான் கோடு தான் போட்டேன். ஹேமா ரோடு போட்டுவிட்டார். ஹேமாவா கொக்கா :) அசத்தல் ஹேமா.
நன்றிங்க கிராமத்து காக்கை...
விமர்சனம் செய்திருக்காலமே ரதி...:))
ஹேமா அசத்துறீங்க...ரதியோட கோபத்தை குறைக்க முயற்சிப்போம் ஹேமா..
ரதி எப்பவுமே எங்களுக்கு முன்னடிதான் சொல்லாம சொல்றீங்களா...
சரி தானா ஹேமா...
ரதி...கனடால அதுவும் அரசியல் கலக்கினபடி...நான்...நீங்க எல்லாம் அப்புறம்தான் !
ஹேமா, வேணாம். வலிக்குது. அழுதிடுவன். (வடிவேல் பாணியில் வாசிக்கவும்)
ஹ்ஹா...:)))
Post a Comment