Sunday, June 5, 2011

பார்க்க ரசிக்க வாழ்வின் குறிப்பு












5 comments:

ஹேமா said...

பாலே நடனம்.வாழ்வியலோடு இணைத்தால் நாமும் ஆட்டக்காரர்கள்தான்.வளைந்து கொடுத்தால் எந்த வாழ்வும் சுலபமும் சந்தோஷமும் !

Bibiliobibuli said...

வாழ்வின் குறிப்பு.....!!

எனக்குப் புரிந்த வரையில்,

சிரம் தாழ்த்து தேவை என்பது தவிர்க்கமுடியாவிட்டால்.
பிரயாசப்படு வேண்டியது, விரும்பியது கிடைக்கியவேண்டுமேன்றால்.
ஒற்றுமையே பலமா!! அந்த குட்டி ஏணி எதைக்குறிக்கிறது.
அடுத்து, எட்டி உதைத்தாலும் இறைஞ்சுவது எதற்கோ?
பெண் என்பவள் சுமைதாங்கியாய், சுமையாய்!!!

இது கவிதை அல்ல, ஹேமா!! :)

ஹேமா said...

ரதி...யார் சொன்னது கவிதையென்று.நீங்க சொல்லியிருக்கிறதுதான்
கோவமா இருக்கு !

தவறு said...

நிச்சயமா ஹேமா...வளைந்து கொடுப்பதில் ஆனந்தம் தான்.

தவறு said...

மூன்றாவது இழந்துவிட்ட இளமையும் வாழ்வின் சுமையும் குறிக்க...நான்காவது மறுக்கப்பட்ட தனிமனித உரிமை ஏதோ ஒன்றாய் எனக்கு படுகிறது ரதி.

LinkWithin

Related Posts with Thumbnails