அந்த கடைசி மூன்று படங்களும் பூமியில் எதுவெதுவோ எல்லாம் ஆக்கிரமிக்க, மனிதன் விலகிப் போவது போல் எனக்கு படுகிறது. ஆனால், இங்கே பலதும் மனிதனே தனக்குத் தானே வரித்துக்கொண்டது. மனிதனுக்கு ஞானம் பிறக்கும் போது மனிதன் திருந்தியிருக்க கூடும். இந்த பூலோகம் அமைதிப்பூங்காவாக இருக்குமா!!!
6 comments:
அச்சோ....எங்க இருந்துதான் படமெல்லாம் தேடி எடுக்கிறீங்களோ தெரில.எல்லாப் படமும் தத்துவமா இருக்கு.ரதியே சொல்லட்டும்.
நான் ஸ்கேப் !
அருமையான தேடல்
நன்றிங்க சமுத்ரா...
என்ன ஹேமா இப்படி பண்ணிட்டீங்க...
நன்றிங்க கிராமத்து காக்கை...
அந்த கடைசி மூன்று படங்களும் பூமியில் எதுவெதுவோ எல்லாம் ஆக்கிரமிக்க, மனிதன் விலகிப் போவது போல் எனக்கு படுகிறது. ஆனால், இங்கே பலதும் மனிதனே தனக்குத் தானே வரித்துக்கொண்டது. மனிதனுக்கு ஞானம் பிறக்கும் போது மனிதன் திருந்தியிருக்க கூடும். இந்த பூலோகம் அமைதிப்பூங்காவாக இருக்குமா!!!
ஹேமா, இப்பிடி எஸ்கேப் ஆவது நியாயமில்லை. :)
Post a Comment