I LIKE THE IMAGES IN WEB.....
எரி தழல், குளிர் புனல், வெம்மையும் பசுமையும், இருண்டவானம், அடித்துப்பெய்த மழையின் அடையாளம்!!!! அத்தனையும் அபாரம். மிச்சத்தை கவிதாயினி ஹேமா அவர்கள் சொல்வார்கள். சரியா ஹேமா. நாங்க ரெண்டு பேரும் இப்பிடி தவறு அவர்களின் தளத்தில் காமெடி பண்ணி கோபப் பட வைக்காமல், ஹேமா ஓர் கவிதையை உடனே எழுதுவார். :)
ஜாலி பண்ணுங்கோ ரதி.. ஆமா ஹேமா எங்க...
ஹேமா எங்கே என்று உங்களுக்கு தெரியாதா. எனக்கும் தெரியாது. ஆனால், அவர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவார் பாருங்கள். :)). ஹேமா முறைப்பது எனக்கு இப்பவே மனக்கண்ணில் தெரிகிறது.
கணணி இல்லாமலே காலங்களுக்குக் கைவண்ணம் போட்டவன்இயற்கையின் ஏகாதிபதி !
Post a Comment
4 comments:
எரி தழல், குளிர் புனல், வெம்மையும் பசுமையும், இருண்டவானம், அடித்துப்பெய்த மழையின் அடையாளம்!!!! அத்தனையும் அபாரம். மிச்சத்தை கவிதாயினி ஹேமா அவர்கள் சொல்வார்கள். சரியா ஹேமா.
நாங்க ரெண்டு பேரும் இப்பிடி தவறு அவர்களின் தளத்தில் காமெடி பண்ணி கோபப் பட வைக்காமல், ஹேமா ஓர் கவிதையை உடனே எழுதுவார். :)
ஜாலி பண்ணுங்கோ ரதி.. ஆமா ஹேமா எங்க...
ஹேமா எங்கே என்று உங்களுக்கு தெரியாதா. எனக்கும் தெரியாது.
ஆனால், அவர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவார் பாருங்கள். :)). ஹேமா முறைப்பது எனக்கு இப்பவே மனக்கண்ணில் தெரிகிறது.
கணணி இல்லாமலே
காலங்களுக்குக்
கைவண்ணம் போட்டவன்
இயற்கையின் ஏகாதிபதி !
Post a Comment