Friday, June 10, 2011

பார்க்க ரசிக்க பூக்கள்












6 comments:

ஹேமா said...

பூ பூவாப் பூத்திருக்கு
பூமியிலே ஆயிரம் பூ
பூவிலே சிறந்த பூ
என்ன பூ
சொல்லுங்கோ !

Bibiliobibuli said...

ஹேமா, அது.... செம்பருத்தி, பவளமல்லி, செண்பகம், ரோஜா என்பது என் விருப்பம்.

எங்கட ஊர் அம்மன் கோயிலில் பவளமல்லி, செண்பகப்பூ மரம் இரண்டுமே உண்டு. சின்ன வயசில் அந்தப்பூக்களின் வாசத்துக்கே அதை பொறுக்கி வந்து புத்தக்கங்களில் பக்கங்களை நிறைத்ததுண்டு. இப்போ அதை நினைக்கும் போது மனம் வெறுமையாகிப் போகிறது இந்தக்கணத்தில். இனி அம்மன் கோவிலில் அசோகாப் பூ முளைத்தாலும் ஆச்சர்யமில்லை.

http://rajavani.blogspot.com/ said...

ஹேமா ரதி சொல்லிட்டாங்க...

http://rajavani.blogspot.com/ said...

ரதி ...இப்பொழுது வாழும் நம் வாழ்வு சக்கை தான். ருசி போய் ரொம்பநாட்கள் ஆகிறது.

ஹேமா said...

ரதி...ஊர் வாசனை அடிநாசியில் கலையாமல் இருக்கிறது.அசோகாப்பூ வாசனை பிடிக்குதோ இல்லையோ காற்றோடு சுவாசித்தே ஆகவேணும் என்கிற தல்லைவிதி எங்களுக்கு !

உங்கள் பதில் மனதைக் குழப்பிவிட்டது ரதி !

அன்புடன் நான் said...

அனைத்தும் அழகு.... மனம் அங்கேயே நிற்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails