இது ரதி கிள்ளிவிட்டதுக்காக.ஆனால் இப்பிடி நிறம் பிரிந்து இவ்வளவு இயற்கையாய் அழகாயிருக்குமா? இல்லை யாராவது வர்ணம் தீட்டியதா?இல்லை கருப்பு பின்புலத்தின் இந்த நிறங்கள் கூடிய அழகைக் காட்டுகிறதா?*நிறப்பிரிகை* ஒரு கவிதைக்குத் தலைப்பு வைக்கப்போறேன் !
(இதுக்குத்தான் நானும் கருப்பு டெம்லேட் வச்சிருக்கேன்)
6 comments:
அமைதியின் வெளிச்சங்கள்
படங்கள் அருமை நண்பரே
ஆஹா! ஆஹா.....!! தலைப்பு பாதி, வர்ணங்கள் பாதி கலந்து கொடுத்த காட்சிகள் நல்லாத்தான் இருக்கு.
ஹேமா வந்து கவிதை சொன்னாத்தான் இன்னும் அழகாகும்.
கொக்கும் வானமும்
படகும் வானமும்
அந்தியும் வானமும்
உழவனும் வானமும்
காதலும் வானமும்
கூடலுக்காய்
பிரிகையில்
நிறப்பிரிகைகள்
பார்க்கவும் ரசிக்கவும்
முரண்பட்டதுபோல் !
இது ரதி கிள்ளிவிட்டதுக்காக.ஆனால் இப்பிடி நிறம் பிரிந்து இவ்வளவு இயற்கையாய் அழகாயிருக்குமா?
இல்லை யாராவது வர்ணம் தீட்டியதா?இல்லை கருப்பு பின்புலத்தின் இந்த நிறங்கள் கூடிய அழகைக் காட்டுகிறதா?*நிறப்பிரிகை* ஒரு கவிதைக்குத் தலைப்பு வைக்கப்போறேன் !
(இதுக்குத்தான் நானும் கருப்பு டெம்லேட் வச்சிருக்கேன்)
நன்றிங்க கிராமத்து காக்கை
தலைப்புக்கு நன்றி ரதி..ஹேமா அழகா சொல்லிட்டாங்க ரதி..
நிறையவே மாயஜாலங்கள் இயற்கை கைவசம் வைத்துள்ளது ஹேமா..
Post a Comment