Monday, December 7, 2015

ஒரு புகைப்படம் 750000 தடவை முயற்சி










இந்த புகைப்படத்திற்காகத்தான் 750000 முயற்சி





2 comments:

ராஜ நடராஜன் said...

காமிரா அததனை ஷ்ட்டரை தாங்குச்சா! எங்கேயிருந்து புடிக்கிறீங்க குருவிகளையெல்லாம்!D7000 நிக்கான் அது பாட்டுக்கு தூங்கிகிட்டிருக்குது. கலை கையை விட்டுப் போயிடுச்சு.எல்லாம் நேரம்.

தவறு said...

வாங்க ..இந்த புகைப்பட மேட்டர முயற்சிக்கு உதாரணமாக பதிவா பேடலாம்முன்னு பதிவிறக்கம் செய்தேன். லிங்க்கை விட்டுட்டேன்.
ஸ்காட்லாந்து புகைப்படக்காரர் கிட்டதட்ட ஆறுவருடம் மெனக்கெட்டு இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் ராஜநட..

LinkWithin

Related Posts with Thumbnails