Tuesday, April 26, 2011

பார்க்க ரசிக்க காட்சிகள் பலவிதம்














5 comments:

ஹேமா said...

மரங்களைப் பாதுகாப்போம் !

கோடரிக் காம்பு !

எதையும் சுமப்பவள்
நத்தையின் முதுகாய் !

முகம் தொலைத்தவர் !

மரத்துக்குள் மனிதன் !

சுதந்திர தேசம் !

Bibiliobibuli said...

தவறு,

அந்த முதல் படத்தை என் 'நாடு கடந்த தமிழீழ அரசு' பதிவுக்கு அப்பி..... அல்லது ஒத்தி... எடுத்துவிட்டேன்.

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க ஹேமா தலைப்புக்கும் உங்களுக்கும்...

http://thavaru.blogspot.com/ said...

எடுத்தாச்சா ரதி ..எடுத்துங்க..

ஹேமா said...

முகம் தொலைத்தவர்...படம் ஒற்றியெடுக்கிறேன் இன்றைய கவிதைக்கு.பொருத்தமாயிருக்குமென்று நம்புகிறேன்.நன்றி நன்றி.

ஒன்று சொல்லவா...
உங்களைத் “தவறு”என்று குறிப்பிட விருப்பமில்லை.பெயர் தெரியவில்லை !

LinkWithin

Related Posts with Thumbnails