Wednesday, June 1, 2011

பார்க்க ரசிக்க பூக்கள்












10 comments:

Bibiliobibuli said...

WOW!! WOW! WOW!

A rose is a rose is a rose is a rose!!! :)

இருங்க ஹேமாவுக்காக காத்திருப்போம். ஹேமா கவிதை சொல்லாமல் இது பூர்த்தியாகாது.

ஹேமா said...

ரதி...சும்மா இருங்க.இந்தப் பதிவே உங்களுக்காகத்தான்.
கொஞ்சம் குளு குளு ரதிப்பூக்கள்!

Bibiliobibuli said...

ஹேமா, அப்போ இந்தப்பதிவு, பூக்கள் எனக்கே எனக்கா!! :)

தவறு said...

போன பதிவின் பின்னூட்டங்களை ரதி படித்திருந்தால் இப்பதிவு அவருக்காக தான் என தெரிந்திருக்கும் என்ன ஹேமா...

தவறு said...

என்ன ரதி... ஹேமா கவிதையே சொல்லவில்லை.

ஹேமா said...

பூக்களை பூக்களுக்கே பிடிக்கும் எனக்கெதற்கு பூவின் பக்கமிருக்கும் ஒற்றைப் புல்லென..போதுமா !

Bibiliobibuli said...

ஹேமா, என்ன பூ, புல்லு என்று பொருத்தமில்லாத கவிதை போல் தெரிகிறது. இதைவிட சூப்பரா உங்களால் எழுதியிருக்க முடியும்.

ஹேமா said...

பாருங்க ரதி...உங்களையே பூவெண்டு சொல்லியிருக்கிறன்.நான்தான் புல்.இதைவிடக் கவிதை
என்ன சொல்ல !

http://rajavani.blogspot.com/ said...

எனக்கு புரிஞ்சுது ரதிக்கு புரியல ஹேமா.. ஆமா ரதி ஏதும் கவிதை கையில வச்சிருக்காங்களோ...!!!

Bibiliobibuli said...

தவறு, ஹேமா, எனக்கும் கவிதை புரிஞ்சுது. ஆனால், ஹேமா தன்னை புல்லாம் என்னை பூவாம். அதான் அப்படி கேட்டேன்.:)

LinkWithin

Related Posts with Thumbnails