I LIKE THE IMAGES IN WEB.....
WOW!! WOW! WOW!A rose is a rose is a rose is a rose!!! :)இருங்க ஹேமாவுக்காக காத்திருப்போம். ஹேமா கவிதை சொல்லாமல் இது பூர்த்தியாகாது.
ரதி...சும்மா இருங்க.இந்தப் பதிவே உங்களுக்காகத்தான்.கொஞ்சம் குளு குளு ரதிப்பூக்கள்!
ஹேமா, அப்போ இந்தப்பதிவு, பூக்கள் எனக்கே எனக்கா!! :)
போன பதிவின் பின்னூட்டங்களை ரதி படித்திருந்தால் இப்பதிவு அவருக்காக தான் என தெரிந்திருக்கும் என்ன ஹேமா...
என்ன ரதி... ஹேமா கவிதையே சொல்லவில்லை.
பூக்களை பூக்களுக்கே பிடிக்கும் எனக்கெதற்கு பூவின் பக்கமிருக்கும் ஒற்றைப் புல்லென..போதுமா !
ஹேமா, என்ன பூ, புல்லு என்று பொருத்தமில்லாத கவிதை போல் தெரிகிறது. இதைவிட சூப்பரா உங்களால் எழுதியிருக்க முடியும்.
பாருங்க ரதி...உங்களையே பூவெண்டு சொல்லியிருக்கிறன்.நான்தான் புல்.இதைவிடக் கவிதை என்ன சொல்ல !
எனக்கு புரிஞ்சுது ரதிக்கு புரியல ஹேமா.. ஆமா ரதி ஏதும் கவிதை கையில வச்சிருக்காங்களோ...!!!
தவறு, ஹேமா, எனக்கும் கவிதை புரிஞ்சுது. ஆனால், ஹேமா தன்னை புல்லாம் என்னை பூவாம். அதான் அப்படி கேட்டேன்.:)
Post a Comment
10 comments:
WOW!! WOW! WOW!
A rose is a rose is a rose is a rose!!! :)
இருங்க ஹேமாவுக்காக காத்திருப்போம். ஹேமா கவிதை சொல்லாமல் இது பூர்த்தியாகாது.
ரதி...சும்மா இருங்க.இந்தப் பதிவே உங்களுக்காகத்தான்.
கொஞ்சம் குளு குளு ரதிப்பூக்கள்!
ஹேமா, அப்போ இந்தப்பதிவு, பூக்கள் எனக்கே எனக்கா!! :)
போன பதிவின் பின்னூட்டங்களை ரதி படித்திருந்தால் இப்பதிவு அவருக்காக தான் என தெரிந்திருக்கும் என்ன ஹேமா...
என்ன ரதி... ஹேமா கவிதையே சொல்லவில்லை.
பூக்களை பூக்களுக்கே பிடிக்கும் எனக்கெதற்கு பூவின் பக்கமிருக்கும் ஒற்றைப் புல்லென..போதுமா !
ஹேமா, என்ன பூ, புல்லு என்று பொருத்தமில்லாத கவிதை போல் தெரிகிறது. இதைவிட சூப்பரா உங்களால் எழுதியிருக்க முடியும்.
பாருங்க ரதி...உங்களையே பூவெண்டு சொல்லியிருக்கிறன்.நான்தான் புல்.இதைவிடக் கவிதை
என்ன சொல்ல !