Monday, February 20, 2012

பார்க்க ரசிக்க காட்சிகள் பலவிதம்
























2 comments:

ஹேமா said...

எங்க அடிக்கடி ஒளிஞ்சுக்கிறீங்க.நீங்க ஒளிஞ்சிட்டு இருக்கிற இடத்தையெல்லாம் படம் போட்டுக் கண்டுபிடிங்கன்னு சொல்றமாதிரி இருக்கு!

பாலத்திற்கு வசந்தகாலப் பழுப்புவிரிச்சு வரவேற்கிறமாதிரிப் பாய்விரிச்சிருக்கிற அழகே அழகு !

Rathi said...

முதல்ல ஹேமா கேக்கிறது தான், அடிக்கடி ஒளிஞ்சிடுறீங்க :) வேலை பிசியோ!

ம்ம்ம்... என்ன சொல்றது பகிர்வு பத்தி.

Refleective Photography, அடிவானம், பனிமூட்டம், பச்சையம் தொலைத்தாலும் அழகு குலையாத இலைகள் நல்லாருக்கு.

LinkWithin

Related Posts with Thumbnails