Thursday, July 21, 2011

பார்க்க ரசிக்க புகையில் கலை














6 comments:

Bibiliobibuli said...

புகை ஓவியங்கள் குறித்து நிற்பது மனித உடல், உள கூறுகளை, சரியா!

உடல் என்று நான் சொல்வது மூன்றாவது படம் ஓர் எலும்புக்கூடு மரத்தின் கீழ் தலைகுனித்து இருப்பது, அடுத்து பக்கவாட்டில் உள்ள மனித முகம் மற்றும் கழுத்துப்பகுதி (Lateral view ), அடுத்தது மனித உருவம் பந்து விளையாடுவது.

மனம் குறிப்பது, இரண்டாவதும், நாலாவதும் பெண் உருவம் இம்மையில் இருந்து மறுமை குறித்த பார்வையாய் தெரிகிறது. அது சரி, இதென்ன சிகரெட் புகையில் வரைந்த ஓவியங்களா :)

மிச்சம் ஹேமா சொல்லுவா.

தவறு, உங்க படங்களை என்னைவிட வேறு யாரும் இவ்வளவு சீரியஸா மொழிபெயர்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். :)))

கிராமத்து காக்கை said...

கற்பனைகளை கண்களால் காண முடிந்தது இந்த படங்களில்

தவறு said...

ரதி...மகிழ்ச்சி...:))

தவறு said...

நிஜங்கள் புதிய வடிவில் கிராமத்து காக்கை நன்றிங்க...

ஹேமா said...

ரதி அளவுக்கு இவ்ளோ சீரியஸா எனக்கு சொல்ல வராது.புகையில் முகிலில் நானும் உருவங்களைக் கற்பனை பண்ணிப் பாத்திருக்கிறேன்.அதை அப்படியே போட்டோ எடுத்தமாதிரி இருக்கு.ஒரு பயமும் வருது.ஏன்னா பேயை இப்பிடித்தானே சினிமாக்காரங்க கண்டிருக்காங்க.
ஆனாலும் அழகு.

இடைவெளி விடாம ஒவ்வொருநாளும் படங்கள் போட்டா எப்பிடித்தான் வந்து பாக்க நேரம் கிடைக்குது.பேயாய்த்தான் வரணும் நானும் இனி !

http://rajavani.blogspot.com/ said...

வாங்க ஹேமா...வாங்க...ரதிய பாருங்க எவ்வளவு சிரத்தை எடுக்குறாங்க..:))

LinkWithin

Related Posts with Thumbnails