ஹேமா, அந்த முதல் படத்தில் இருப்பது "நாய் உண்ணி" பூ என்று நினைக்கிறேன். அது செடியில் வளர்வதால் கம்பீரமா தலை நிமிர்ந்திருப்பது போல் தோன்றும். இரண்டாவது படம் பூவின் பெயர் தெரியவில்லை. பார்த்தால் கொடியில் பூக்கும் போல. அதான் அது தலை கீழாய் குத்துக்கரணம் அடிப்பது போல் இருக்கிறது. சொல்லறத சொல்லிப்போட்டு விரதமோ! :)
என்னை அதிகம் கவர்ந்தது கடைசி இரண்டு படங்களும் தான். கொத்தான மஞ்சள் பூ (ஆவாரம் பூ என்பது இது தானா?????) நீரில் வாழும் ஒற்றைப் பூ.
7 comments:
முதல் பூ எனக்கே...
அதிலும் இரண்டாவது படத்தில் உள்ள பூ மனதை வசியம் பண்ணுகிறது...
ரதி...முதலாவது பூ பாருங்க எவ்ளோ கம்பீரமா எழும்பி நிக்குது.இரண்டாவது பூ எப்போதுமே தலை கவிழ்ந்தபடிதான்.
இண்ணைக்கு வெள்ளிக்கிழமைதானே !
ஹேமா, அந்த முதல் படத்தில் இருப்பது "நாய் உண்ணி" பூ என்று நினைக்கிறேன். அது செடியில் வளர்வதால் கம்பீரமா தலை நிமிர்ந்திருப்பது போல் தோன்றும். இரண்டாவது படம் பூவின் பெயர் தெரியவில்லை. பார்த்தால் கொடியில் பூக்கும் போல. அதான் அது தலை கீழாய் குத்துக்கரணம் அடிப்பது போல் இருக்கிறது. சொல்லறத சொல்லிப்போட்டு விரதமோ! :)
என்னை அதிகம் கவர்ந்தது கடைசி இரண்டு படங்களும் தான். கொத்தான மஞ்சள் பூ (ஆவாரம் பூ என்பது இது தானா?????) நீரில் வாழும் ஒற்றைப் பூ.
வாங்க மாயஉலகம் நன்றிங்க...!
கட்டாயமா இன்னிக்கு எங்க வீட்டுல சாம்பாரு தான் ஹேமா...!!!
ரதி அதுக்குபேரு சரக்கொன்றைன்னு பேருங்க..வசந்த காலத்தில இதன் அலகே தனிதாங்க..
Post a Comment