இயற்கையான நிறப்பிரிகையில் இருந்து வித்தியாசமாக! எனக்கு அதில் இருக்கும் பறவைகளை விடவும் அந்த நிறங்கள் வடிகட்டப்பட்ட விதம் தான் கவருகிறது, பிடிக்கிறது. அதுக்காக பறவைகளை பிடிக்கவில்லை என்றில்லை.
வர,வர விஞ்ஞானியா மாறிக் கொண்டிருக்கிறன் என்று பயம் வருது :))
5 comments:
வெடித்துக் கிடக்கும் நிலத்தையும் உழவனையும் ஏங்க வைக்கும்
வானம் !
ஓடுமீனோட உறுமீனுக்குக் காத்திருக்கும் முதலாவது கொக்கு இல்லாட்டி நாரையார் !
*ரதி*க் கொக்கார் வருவார் கருத்துச் சொல்ல !
டிஜிட்டல் "முரணிய" நிறப்பிரிகை என்பது சரியா? :))
இயற்கையான நிறப்பிரிகையில் இருந்து வித்தியாசமாக! எனக்கு அதில் இருக்கும் பறவைகளை விடவும் அந்த நிறங்கள் வடிகட்டப்பட்ட விதம் தான் கவருகிறது, பிடிக்கிறது. அதுக்காக பறவைகளை பிடிக்கவில்லை என்றில்லை.
வர,வர விஞ்ஞானியா மாறிக் கொண்டிருக்கிறன் என்று பயம் வருது :))
ஹேமா சரியோ!! ரதி*கொக்கர்..... ம்ம்ம்ம்.. ஞாபகம் வைச்சிருப்பன் :)
ரதி வந்துட்டாங்க ஹேமா..
ரதி படங்களில் நிறம் தான் எனைக் கவர்ந்தது..
பாருங்கோ...இவ்ளோ அழகா யார் ரசிப்பினம்.இதுக்குத்தான் ரதிக்கொக்கார் எண்டு மரியாதையாச் சொல்லியிருக்கிறன்.இதுக்குப் போய்......!
Post a Comment