I LIKE THE IMAGES IN WEB.....
சிதைந்த முகம் உருமாற்றிய முகம் மூளை பிடுங்கி முட்செடி முளைக்க இன்னொரு முகம் !
இவையெல்லாம் ரசித்தமுகம் நீங்க ஹேமா..
நானா...எனக்கு என் முகம் அறிமுகம் ஆனாலும் பார்ப்பவர்களுக்குப் புதுமுகம்.பலமுகம்.பூமுகம்.சரிமுகம்.எனக்கே தெரியாத ஒளிந்து கிடக்கும் மறுமுகம்.உறவறுந்த அகதிமுகம் !
ஹேமா..மகிழ்ச்சியா படிக்கபோயி கடைசியில் கஷ்டப்படவைச்சிட்டீங்களே..
Post a Comment
4 comments:
சிதைந்த முகம்
உருமாற்றிய முகம்
மூளை பிடுங்கி
முட்செடி முளைக்க
இன்னொரு முகம் !
இவையெல்லாம் ரசித்தமுகம் நீங்க ஹேமா..
நானா...எனக்கு என் முகம் அறிமுகம் ஆனாலும் பார்ப்பவர்களுக்குப் புதுமுகம்.
பலமுகம்.பூமுகம்.சரிமுகம்.எனக்கே தெரியாத ஒளிந்து கிடக்கும் மறுமுகம்.உறவறுந்த அகதிமுகம் !
ஹேமா..மகிழ்ச்சியா படிக்கபோயி கடைசியில் கஷ்டப்படவைச்சிட்டீங்களே..
Post a Comment