பூக்கள் எல்லாமே அழகாய்.. ஒவ்வொரு பூவின் அர்த்தம் மட்டும் புரிவதில்லை. இங்கெல்லாம் பெரும்பாலும் நிறத்தை வைத்தே ஒவ்வொரு பூவுக்கும் ஒரு அர்த்தம் சொல்வார்கள்.
எனக்கு பூவின் அழகு தவிர வேறெதுவும் தெரிவதில்லை. தெரியவேண்டிய தேவையுமில்லை. தெரிந்து கொண்டு பூக்கடையா வைக்கப்போறன். :)))
4 comments:

அப்படியே நீங்க வைத்தாலும் ரதி அது ஒரு நல்ல பூக்கடையாக இருக்கும் ...என்ன ரதி ??
பூக்கள் எல்லாமே அழகுதான்.என்றாலும் நான் கவனித்ததில் வாசனையுள்ள பூக்களை விட வாசனையில்லாத பூக்கள்தான் அழகும் வண்ணமுமாய் இருக்கு !
காட்டு பூக்கள் தான் ஹேமா மிகவித்தியாசமாய்...
Post a Comment