Monday, July 11, 2011

பார்க்க ரசிக்க காட்சிகள் பலவிதம்














4 comments:

ஹேமா said...

பச்சயம் தவழும் தவளை செய்த புண்ணியம்கூட நான் செய்யவில்லையோ என்று பொறாமையா இருக்கு.கர்ப்பிணிப் பெண்கள் படம் நிறையவே சொல்கிறது.எனக்கு மொழிபெயர்க்கத் தெரியவிலை.ரதி வரட்டும் !

Bibiliobibuli said...

ஹேமா, உங்களை விடவா நான் மொழிபெயர்க்கப் போகிறேன். எனக்குத் தோன்றியது, அந்தப் பெண்கள் குறித்த படத்தில் சுமை தாங்கிகள் ஆகப் பெண்கள். அவர்கள் சுமைகளையும், அவர்களையும் தாங்க ஓர் ஆதாரம் இன்றி வெறும் சுவர்களால், சூனியத்தால் சூழப்பட்டு!!!! இருந்தாலும், தவறு அவர்களின் தீர்ப்பே இறுதியானது.

அந்த கடைசிப்படம் ஈழம் குறித்துப் பேசுவது போல் ஓர் பிரமை.

தவறு said...

ஹேமா ரதி வரட்டும் சொல்லிட்டீங்க...ரதியும் சொல்லிட்டாங்க...எனக்கு தெரிந்தது


உடல் சுமை
தன்னுள் உயி்ர் சுமை
தன் மழலை சுமை

இவையெல்லாம் பார்த்த
ஒரு பெண்ணின்
ஏக்க சுமை !!!

என்ன ரதி

ஹேமா said...

ரதி...வறுமையானாலும் குழந்தைச்செல்வம் சிறப்புத்தான்.

ரதி...எங்களுக்கு இப்பொழுதெல்லாம் ஆயுதம்,போர் ,இரத்தம்,வேதனை,
அழுகை இப்படியான எதைக் கண்டாலும் ஈழத்தோடுதான் தொடர்புபடுத்த வருது.நான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.அவ்வளவுதான் !

LinkWithin

Related Posts with Thumbnails