எல்லாமே சாதாரண புற்களின் பூக்கள் என்றே நினைக்கிறேன்.5 ஆவது படத்தைத் தவிர.
5 ஆவது படம் படர்ந்து நிழல் தரும் மரம்.கோடைகாலம் தொடங்க ஒரே ஒருமுறை மாத்திரம் இலையே இல்லாமல் பூக்களாய் பூத்து நிற்கும்.பூக்கள் உதிர இலைகளால் மூடிக்கொள்ளும்.பூத்து நிற்கும்போது அவ்ளோ அழகா இருக்கும். வெள்ளையும்.ரோஸ் நிறத்திலும் இந்த மரத்தைக் கண்டிருக்கிறேன்.ரதி அப்படித்தானே ?!
தவறு, நாகதாளிப் பூ என்று ஹேமா இரண்டாவதை சொல்கிறார் என்று நினைக்கிறேன். எனக்கும் ஹேமா சொன்ன பிறகு தான் அதன் பெயர் ஞாபகம் வந்தது. இது ஊரில் இருக்கும் போது பார்த்தது.
ஹேமா, நீங்க சொல்றது சரிதான். அதை நானும் இங்கே கனடாவில் கோடைகாலத்தில் தான் பார்ப்பது. மரம் முழுக்க பூவாய் இருக்கும். வாழ்க்கையில் எதையாவது மனதுக்குப் பிடித்து ரசிக்கத் தொடங்கினால் பிறகு அது குறித்து அதிகம் தோண்டித் துருவினால் அதன் மீது இருக்கும் ரசனை போய்விடும். சிலவற்றை ரசிப்பதோடு மட்டும் சரி ஹேமா. அதில் இந்தப் பூக்களும் அடக்கம்.
9 comments:
முதல் இரண்டு வெள்ளைப்பூக்களும் "Stunning Beauty".
கடைசி இரண்டும்.... முள்ளில் பூவாய் அல்லது முள்ளோடு முள்ளாய். இருந்தும் அழகு தான்!!
நாகதாளிப்பூ எவ்ளோ அழகும் நிறமும் !
எல்லாமே சாதாரண புற்களின் பூக்கள் என்றே நினைக்கிறேன்.5 ஆவது படத்தைத் தவிர.
5 ஆவது படம் படர்ந்து நிழல் தரும் மரம்.கோடைகாலம் தொடங்க ஒரே ஒருமுறை மாத்திரம் இலையே இல்லாமல் பூக்களாய் பூத்து நிற்கும்.பூக்கள் உதிர இலைகளால் மூடிக்கொள்ளும்.பூத்து நிற்கும்போது அவ்ளோ அழகா இருக்கும்.
வெள்ளையும்.ரோஸ் நிறத்திலும் இந்த மரத்தைக் கண்டிருக்கிறேன்.ரதி அப்படித்தானே ?!
இதமான மெல்லிய பூக்களை பார்க்கும்போது ....மனது லேசாகிறது..
படங்கள் அருமை...
ரதி..அந்த இரண்டாவது வெள்ளை ரொம்பவும் பிடித்தது.
நாகதாளிப்பூ எத்தனையாவது படம் ஹேமா...
நன்றிங்க மாயஉலகம்.
தவறு, நாகதாளிப் பூ என்று ஹேமா இரண்டாவதை சொல்கிறார் என்று நினைக்கிறேன். எனக்கும் ஹேமா சொன்ன பிறகு தான் அதன் பெயர் ஞாபகம் வந்தது. இது ஊரில் இருக்கும் போது பார்த்தது.
ஹேமா, நீங்க சொல்றது சரிதான். அதை நானும் இங்கே கனடாவில் கோடைகாலத்தில் தான் பார்ப்பது. மரம் முழுக்க பூவாய் இருக்கும்.
வாழ்க்கையில் எதையாவது மனதுக்குப் பிடித்து ரசிக்கத் தொடங்கினால் பிறகு அது குறித்து அதிகம் தோண்டித் துருவினால் அதன் மீது இருக்கும் ரசனை போய்விடும். சிலவற்றை ரசிப்பதோடு மட்டும் சரி ஹேமா. அதில் இந்தப் பூக்களும் அடக்கம்.
ரதி எங்க ஊர்ல சப்பாத்தி கள்ளிப்பூ சொல்றது வழக்கமுங்க..
எனக்கு இப்ப குழப்பம்.நாகதாளிப்பூவா இல்ல கள்ளிப்பூவா !
Post a Comment